நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்..
கொஞ்ச நாட்களாக Face Book ல் எழுதிக் கொண்டு இருந்ததால்..
இந்த தொடர் எழுதுவதில் சின்னதாய் ஓர் தோய்வு ஏற்ப்பட்டு விட்டது..
வருந்துகிறேன்..!
இனி மாதம் ஒரு பதிவு நிச்சயம் வரும்!
திரைக் கதைப் பற்றி மேலும் எழுதுவதா அல்லது வேறு ஏதேனும் புதிதாக எழுதலாமா..
என்ற சிந்தனை நெடுநாட்களாகவே என்னை அலைகழித்துக் கொண்டு இருக்கிறது..
FB ல் எழுதுவது கொஞ்சம் வசதியாக இருக்கிறது..
உடனுக்குடன் எனது எழுத்தைப் பற்றி நண்பர்களின் கருத்துக்ககளை அறிந்து கொள்ள முடிகிறது ...
இங்கே அது கொஞ்சம் சிறமமாக இருக்கிறது...
சில நல்லப் பதிவுகள் உடன் என்னுடைய ஏடாகூடமான பதிவுகள் சிலவற்றையும் நீங்கள் வாசிக்க விருபினால்.?!
இதோ என்னுடைய Fb ID Name...
Aaron.bala.73
சர்ச் செய்து பாருங்கள்..
மீண்டும் அடுத்த பதிவில் மிக விரைவில் உங்களை சந்திக்கிறேன்..
திரைக் கதை எழுதுவது எப்படி -4
விரைவில் வரும்!